நிவேதனம்
nivaethanam
கடவுளுக்குப் படைக்கும் அமுது ; ஒப்புவிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளுக்குப் படைக்கு அமுது. நிவேதனஞ் செய்தான் (சேதுபு. சங்கர. 85). 2. Offering of rice, etc., made to a deity; ஒப்புவித்தை. 1. Offering, dedicating;
Tamil Lexicon
s. delivering over, dedicating, ஒப்புவிக்கை; 2. offering made to a deity or an idol, காணிக்கை; 3. speaking, utterance, சொல்லுகை. நிவேதனம்பண்ண, to deliver over, to dedicate.
J.P. Fabricius Dictionary
, [nivētaṉam] ''s.'' Delivering over, offer ing, dedicating, ஒப்புவிக்கை. W. p. 479.
Miron Winslow
nivētaṉam,
n. ni-vēdana.
1. Offering, dedicating;
ஒப்புவித்தை.
2. Offering of rice, etc., made to a deity;
கடவுளுக்குப் படைக்கு அமுது. நிவேதனஞ் செய்தான் (சேதுபு. சங்கர. 85).
DSAL