நைவேதனம்
naivaethanam
படைத்தல் ; காண்க : நைவேத்தியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதுவர்க்கமொடே கனித்தொகை மணமிகுந்த நைவேதனம் (சிவரக. சுகமுனி.24). 2. See நைவேத்தியம். சமர்ப்பிக்கை. 1. Dedication;
Tamil Lexicon
(நிவேதம்), s. donation.
J.P. Fabricius Dictionary
நிவேதனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [naivētṉm] ''s.'' [''as'' நிவேதனம்.] A donation, &c.
Miron Winslow
naivētaṉam,
n. naivēdana.
1. Dedication;
சமர்ப்பிக்கை.
2. See நைவேத்தியம்.
மதுவர்க்கமொடே கனித்தொகை மணமிகுந்த நைவேதனம் (சிவரக. சுகமுனி.24).
DSAL