Tamil Dictionary 🔍

நிதனம்

nithanam


அழிவு ; சாவு ; வறுமை ; பிறந்த நாளுக்கு ஏழாநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறந்ததினத்துக்கு ஏழா நாள். (யாழ். அக.) 4. Seventh day after birth; வறுமை. (யாழ். அக.) 3. Poverty; சாவு. நிதன மூலமெனுங் காலன் (ஞானவா. சுக்கி. 19). 2. Death; நாசம். நிலனொடு விண்ணு நிதனஞ்செய்து (தேவா.1184, 5). 1. Destruction, annihilation;

Tamil Lexicon


s. death, dying, சாவு; 2. loss, annihilation, அழிவு.

J.P. Fabricius Dictionary


சாவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nitaṉam] ''s.'' Death, dying, சாவு. 2. Loss, disappearance, annihilation, அழிவு. W. p. 467. NIDHANA.

Miron Winslow


nitaṉam,
n. ni-dhana.
1. Destruction, annihilation;
நாசம். நிலனொடு விண்ணு நிதனஞ்செய்து (தேவா.1184, 5).

2. Death;
சாவு. நிதன மூலமெனுங் காலன் (ஞானவா. சுக்கி. 19).

3. Poverty;
வறுமை. (யாழ். அக.)

4. Seventh day after birth;
பிறந்ததினத்துக்கு ஏழா நாள். (யாழ். அக.)

DSAL


நிதனம் - ஒப்புமை - Similar