நிலைப்படை
nilaippatai
காவலுக்குத் தலைநகரிலேயே நிறுத்திவைக்கப்பட்ட சேனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவற்குத் தலைநகரிலேயே நிறுத்திவைக்கப்பட்ட சேனை. (Insc.) Standing army stationed in the capital of a country;
Tamil Lexicon
nilai-p-paṭai,
n. நிலை+.
Standing army stationed in the capital of a country;
காவற்குத் தலைநகரிலேயே நிறுத்திவைக்கப்பட்ட சேனை. (Insc.)
DSAL