விலைப்பட்டி
vilaippatti
விற்ற பண்டங்களின் விலைக்குறிப்பு ; விற்பனைக் கணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விற்றபண்டங்களின் விலைக்குறிப்பு. 1. List of prices, invoice; விற்பனைக் கணக்கு. 2. Sales account;
Tamil Lexicon
vilai-p-paṭṭi
n. id.+ பட்டி4.
1. List of prices, invoice;
விற்றபண்டங்களின் விலைக்குறிப்பு.
2. Sales account;
விற்பனைக் கணக்கு.
DSAL