நிலைப்பாடு
nilaippaadu
நிலைமை ; உறுதிப்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதிப்பாடு. (W.) 2. Firmness, permanence, durability; நிலைமை. தம்மிறைக் கியன்ற நிலைப்பாடெல்லாம் நெஞ்சுணக் கேட்டு (பெருங்.வத்தவ.4, 32). 1. Condition, state;
Tamil Lexicon
உறுதிப்பாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Firmness, permanence, durability, உறுதிப்பாடு.
Miron Winslow
nilai-p-pāṭu,
n. id.+. (K. nilevēdu.]
1. Condition, state;
நிலைமை. தம்மிறைக் கியன்ற நிலைப்பாடெல்லாம் நெஞ்சுணக் கேட்டு (பெருங்.வத்தவ.4, 32).
2. Firmness, permanence, durability;
உறுதிப்பாடு. (W.)
DSAL