Tamil Dictionary 🔍

நிலைப்பு

nilaippu


நிலை ; உறுதி ; விடாமுயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்திரம். 1.Permanence, continuance, durability; விடாமுயற்சி. (W.) 2. Perseverance, persistence;

Tamil Lexicon


, ''v. noun.'' Permanence, contin uance, durability, உறுதி. 2. Persever ance, persistence, முயற்சி. 3. Invaria bleness, மாறாமை.

Miron Winslow


nilaippu,
n. நிலை-.
1.Permanence, continuance, durability;
ஸ்திரம்.

2. Perseverance, persistence;
விடாமுயற்சி. (W.)

DSAL


நிலைப்பு - ஒப்புமை - Similar