Tamil Dictionary 🔍

நிலைபெறுத்தல்

nilaiperuthal


காண்க : நிலைநிறுத்துதல் ; காத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See நிலைநிறுத்து-. காத்தல். (சூடா.) உலகம் யாவையும் நிலைபெறுத்தலும் (கம்பரா. சிறப். 1). 2. To maintain, protect;

Tamil Lexicon


--நிலைபெறுத்துதல், ''v. noun.'' Fixing, establishing, placing, நிலைநிறுத்தல். 2. Rendering permanent, lasting, or durable, நீடிக்கச்செய்தல். 3. Preserving, protecting, காத்தல். ''(p.)''

Miron Winslow


nilai-peṟu-,
v. tr. Caus. of நிலைபெறு-.
1. See நிலைநிறுத்து-.
.

2. To maintain, protect;
காத்தல். (சூடா.) உலகம் யாவையும் நிலைபெறுத்தலும் (கம்பரா. சிறப். 1).

DSAL


நிலைபெறுத்தல் - ஒப்புமை - Similar