Tamil Dictionary 🔍

விலைபெறுதல்

vilaiperuthal


காண்க : விலைபோதல் ; மதிப்பு மேம்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See விலைபோ-. மதிப்பு மேம்படுதல். 3. To be valued high; தக்க கிரயம் பெறுதல். நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறூஉம் (நாலடி, 115). 1. To be worth a good price;

Tamil Lexicon


vilai-peṟu-
v. intr. id.+.
1. To be worth a good price;
தக்க கிரயம் பெறுதல். நல்லாவின் கன்றாயி னாகும் விலைபெறூஉம் (நாலடி, 115).

2. See விலைபோ-.
.

3. To be valued high;
மதிப்பு மேம்படுதல்.

DSAL


விலைபெறுதல் - ஒப்புமை - Similar