நிலைப்பெறுதல்
nilaipperuthal
சலியாதிருத்தல். நிலைப்பெற்றென் னெஞ்சம் (திவ்.திருவாய்.3, 2, 10) To be at rest;
Tamil Lexicon
nilai-p-peṟu-,
v. intr. id+. [K.nilevēṟu.]
To be at rest;
சலியாதிருத்தல். நிலைப்பெற்றென் னெஞ்சம் (திவ்.திருவாய்.3, 2, 10)
DSAL