நிலைபெறுதல்
nilaiperuthal
நிலையாய்த் தங்குதல் ; துன்பமற்ற நிலைமையை அடைதல் ; நீடித்தல் ; ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரமாய்த்தங்குதல். வேற்றுமையுருபு நிலைபெறு வழியும் (தொல்.எழுத்.132) 1. To stay firmly; துன்பமற்றநிலையை யடைதல். நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா (தேவா. 727, 3). 2. To gain a resting place; to secure peace; நீடித்தல். (W.) 3. To endure; ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல். கழை நிலைபெறாஅக் குட்டத் தாயினும் (பதிற்றுப். 86, 9). 4. To be fathomable;
Tamil Lexicon
nilai-peṟu-,
v. intr. id.+.
1. To stay firmly;
திரமாய்த்தங்குதல். வேற்றுமையுருபு நிலைபெறு வழியும் (தொல்.எழுத்.132)
2. To gain a resting place; to secure peace;
துன்பமற்றநிலையை யடைதல். நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா (தேவா. 727, 3).
3. To endure;
நீடித்தல். (W.)
4. To be fathomable;
ஒன்று நிற்கக்கூடியவளவு ஆழமுடைத்தாதல். கழை நிலைபெறாஅக் குட்டத் தாயினும் (பதிற்றுப். 86, 9).
DSAL