நிலைத்துறை
nilaithurai
வழக்கமாய் இறங்கும் நிலையாழமுள்ள நீர்த்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கமா யிறங்கும் நிலையாழமுள்ள நீர்த்துறை. நிலைத்துறை வழீஇய மதனழிமாக்கள் (மலைபடு.280) The usual bathing-ghat;
Tamil Lexicon
nilai-t-tuṟai,
n. id. +.
The usual bathing-ghat;
வழக்கமா யிறங்கும் நிலையாழமுள்ள நீர்த்துறை. நிலைத்துறை வழீஇய மதனழிமாக்கள் (மலைபடு.280)
DSAL