படித்துறை
patithurai
படிக்கட்டுகள் அமைந்த நீர்த்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படிக்கட்டுக்களமைந்த நீர்த்துறை.அச்சிவாலய மறு படித்துறை (குற்றா. தல கவுற்சன. 63). Bathing ghat provided with steps;
Tamil Lexicon
படிக்கரை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Tank, or other bathing place, with steps leading down. See தண்ணீர்த்துறை.
Miron Winslow
paṭi-t-tuṟai,
n. படி +.
Bathing ghat provided with steps;
படிக்கட்டுக்களமைந்த நீர்த்துறை.அச்சிவாலய மறு படித்துறை (குற்றா. தல கவுற்சன. 63).
DSAL