Tamil Dictionary 🔍

கலித்துறை

kalithurai


நெடிலடி நான்குகொண்டு வருவதாகிய கலிப்பாவின் இனம் ; கட்டளைக் கலித்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See கட்டளைக்கலித்துறை. கலித்துறைதானானூ றகப்பொருண்மேல் வாய்ந்தநற் கோவையாம் (வெண்பாப். செய். 15). நெடிலடி நான்கு கொண்டுவருவதாகிய கலிப்பாவின் இனம். (காரிகை, செய். 13.) 1. A kind of verse allied to kali metre;

Tamil Lexicon


, ''s.'' A class of verse in cluding several species, கலிப்பாவினத்தி லொன்று.

Miron Winslow


kali-t-tuṟai
n. கலி+.
1. A kind of verse allied to kali metre;
நெடிலடி நான்கு கொண்டுவருவதாகிய கலிப்பாவின் இனம். (காரிகை, செய். 13.)

2. See கட்டளைக்கலித்துறை. கலித்துறைதானானூ றகப்பொருண்மேல் வாய்ந்தநற் கோவையாம் (வெண்பாப். செய். 15).
.

DSAL


கலித்துறை - ஒப்புமை - Similar