Tamil Dictionary 🔍

நிலைத்திணை

nilaithinai


அசையாப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசரம். இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு. (தொல்.எழுத்.46, உரை) The category of the immoveables, as the vegetable kingdom, opp. to iyaṅku-tiṇai;

Tamil Lexicon


nilai-t-tiṇai,
n. id. +.
The category of the immoveables, as the vegetable kingdom, opp. to iyaṅku-tiṇai;
அசரம். இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு. (தொல்.எழுத்.46, உரை)

DSAL


நிலைத்திணை - ஒப்புமை - Similar