நிலாமுற்றம்
nilaamutrram
நிலாக்காலத்து உலவுவதற்காக வீட்டின்மேல் அமைத்த திறந்தவெளி முற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலவின்பம் துய்க்கும் திறந்த மேன்மாடம். (திவா.) நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் (திவ். பெரியதி. 8, 2, 2). Terrace for enjoying the moonlight;
Tamil Lexicon
அறமியம்.
Na Kadirvelu Pillai Dictionary
nilā-muṟṟam
n. id.+.
Terrace for enjoying the moonlight;
நிலவின்பம் துய்க்கும் திறந்த மேன்மாடம். (திவா.) நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் (திவ். பெரியதி. 8, 2, 2).
DSAL