Tamil Dictionary 🔍

நாற்றம்

naatrram


மணம் ; மூக்கால் அறியும் புலனறிவு ; தீநாற்றம் ; கள் ; தொடர்பு ; தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வசம்பு. (மலை.) 4. Sweet flag; துர்க்கந்தம். Colloq. 3. Offensive smell, stench; சம்பந்தம். அவர்கள் நாற்றமே எனக்கு உதவாது. 6. Connection; மணம். நாற்ற நாட்டத் தறுகாற் பறவை (புறநா. 70). 1. Smell, scent, odour; தோற்றம். (சூடா.) 7. Origin, appearance; கள். (பிங்.) 5. Toddy; முக்காலறியப்படும் புலனறிவு. சுவையொளி யூறோசை நாற்றமென்று (குறள், 27). 2. Sense of smell, one of aim-pulaṉ, q. v.;

Tamil Lexicon


கள், வாசனை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nāṟṟm] ''s.'' An offensive smell, stench, fetidness, putridness, துர்க்கந்தம். ''(c.)'' 2. Smell, scent, odor, fragrance, நற்கந்தம். 3. Toddy, கள். 4. ''(p.)'' Origin, rise, develop ment, as தோற்றம்; [''ex'' நாறு, ''v.''] அவன்நாற்றமேகிட்டவந்தாலுமாகாது. I adhor him, with the utmost disdain. நாற்றமுமில்லை. Not even a scent of it, of his, &c.

Miron Winslow


nāṟṟam,
n. நாறு-. [K. Tu. nāta, M. nāṟṟam.]
1. Smell, scent, odour;
மணம். நாற்ற நாட்டத் தறுகாற் பறவை (புறநா. 70).

2. Sense of smell, one of aim-pulaṉ, q. v.;
முக்காலறியப்படும் புலனறிவு. சுவையொளி யூறோசை நாற்றமென்று (குறள், 27).

3. Offensive smell, stench;
துர்க்கந்தம். Colloq.

4. Sweet flag;
வசம்பு. (மலை.)

5. Toddy;
கள். (பிங்.)

6. Connection;
சம்பந்தம். அவர்கள் நாற்றமே எனக்கு உதவாது.

7. Origin, appearance;
தோற்றம். (சூடா.)

DSAL


நாற்றம் - ஒப்புமை - Similar