நிலாமண்டபம்
nilaamandapam
காண்க : நிலாமுற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நிலாழுற்றம். மாடமிசை யோங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தோன் (அருட்பா, vi, தலைவிவருந்தல், 10)
Tamil Lexicon
சந்திரமண்டலம்.
Na Kadirvelu Pillai Dictionary
--நிலாமுற்றம், ''s.'' A piazza, terrace, &c., for enjoying the moon-light, நிலாவெறிக்குமுற்றம்.
Miron Winslow
nilā-maṇṭapam
n. id.+.
See நிலாழுற்றம். மாடமிசை யோங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தோன் (அருட்பா, vi, தலைவிவருந்தல், 10)
.
DSAL