நிறைமதி
niraimathi
முழுநிலா ; முழுஅறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூரணசந்திரன். நிறைமதிபோல (பெருங்.மகத.3, 14) Full moon; பூர்ணஞானம். (W.) Complete wisdom;
Tamil Lexicon
, ''s.'' Full-moon, பூரணசந்திரன். 2. Complete wisdom, பூரணஞானம். ''(p.)''
Miron Winslow
niṟai-mati,
n. நிறை1- +.
Full moon;
பூரணசந்திரன். நிறைமதிபோல (பெருங்.மகத.3, 14)
niṟai-mati,
n. id. + mati.
Complete wisdom;
பூர்ணஞானம். (W.)
DSAL