Tamil Dictionary 🔍

நிறைமணி

niraimani


விநாயகருக்குச் செய்யப்படும் திருமஞ்சனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகர்க்குச் செய்யப்படும் பூரண அபிஷேகம். (J.) 1. A profuse bath and offering, especially given to Gaṇēša; கண்டிக்கை. அவனுக்கு நிறைமணி யாயிற்று. Loc. 2. Taking a person to task;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A profuse offering, especially to Ganesa, பூரணாபிஷேகம்.

Miron Winslow


niṟaimaṇi,
n. perh. corr. of நிறைபணி.
1. A profuse bath and offering, especially given to Gaṇēša;
விநாயகர்க்குச் செய்யப்படும் பூரண அபிஷேகம். (J.)

2. Taking a person to task;
கண்டிக்கை. அவனுக்கு நிறைமணி யாயிற்று. Loc.

DSAL


நிறைமணி - ஒப்புமை - Similar