Tamil Dictionary 🔍

நிமி

nimi


சூரியவமிசத்துச் சக்கரவர்த்திகளில் ஒருவன். நிமித்திருமரபுளான் (கம்பரா. திருவவதா. 91). A king of the Solar race;

Tamil Lexicon


நிமிச்சக்கிரவர்த்தி, s. the son of Ikshvaku, a king of the solar race.

J.P. Fabricius Dictionary


[nimi ] --நிமிச்சக்கிரவர்த்தி, ''s.'' The son of I'kshvaku, a king of the solar race, சூரியகுலத்தரசரிலொருவன். W. p. 469. NIMI.

Miron Winslow


nimi,
n. Nimi.
A king of the Solar race;
சூரியவமிசத்துச் சக்கரவர்த்திகளில் ஒருவன். நிமித்திருமரபுளான் (கம்பரா. திருவவதா. 91).

DSAL


நிமி - ஒப்புமை - Similar