Tamil Dictionary 🔍

நிதி

nithi


பொன் , பொருட்குவை , ஐக்கிய நாணயச் சங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருட்டிரள். 1. Treasure-hoard; பொன். (சூடா.) Gold; ஐக்கிய நாணயச்சங்கம். Mod. Joint-stock company;

Tamil Lexicon


s. a treasure, பொக்கிஷம்; 2. fulness, நிறைவு; 3. gold, பொன்; 4. gem, மணி; 5. one abounding in, as in குண நிதி, one endowed with all good qualities. நிதிக்கோன், நிதிபதி, Kubera as lord of riches, நிதிக்கிழவன்.

J.P. Fabricius Dictionary


paNam பணம் finance, fund; treasure

David W. McAlpin


, [niti] ''s.'' Treasure, பொக்கசம். 2. Fulness, நிறைவு. 3. Gem, any of the nine terrestrial or of the feigned nine celestial gems of Kuvera. See மணி. 4. Pendent part of an ornament, ஆபரணத்றிற்றொங்கணி. 5. Gold, பொன். 6. ''(fig.)'' One abounding in, as குண நீதி, one endowed with all good qualities W. p. 468. NIDHI.--''Note.'' The two species of gold of Swerga, regarded as possessing life, and yielding whatever in desired, are சங்கநிதி, gold in the form of a chank; பதுமநிதி, gold resembling a lotus. The nine gems of Swerga are: 1. பதுமம், lotus-like. 2. மகாபதுமம், major lotus-like; 3. சங்கம், chank-like; 4. மகரம், sword-fish-like; 5. கச்சபம், tortoise-like; 6. முகுந்தம், a gem resembling quicksilver; 7. நந்தம, the gem of felicity; 8. நீலம், blue lotus-like gem.

Miron Winslow


niti,
n. nidhi.
1. Treasure-hoard;
பொருட்டிரள்.

Gold;
பொன். (சூடா.)

Joint-stock company;
ஐக்கிய நாணயச்சங்கம். Mod.

DSAL


நிதி - ஒப்புமை - Similar