Tamil Dictionary 🔍

நிலமிதி

nilamithi


ஒரு பகுதியில் சேருகை ; இடத்தின் தன்மை ; நடைவசதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பிரதேசத்திற் சேருகை. நிலமிதி தானே அறிவை யுண்டாக்கும் (ஈடு). 1. Entering a region, as treading on it; நடைவசதி. (யாழ். அக.) 3. Accesibility;

Tamil Lexicon


நடைவசதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' Peculiarity of place, climate, &c., as affecting health or dis position, இடவுரிமை.

Miron Winslow


nila-miti,
n. id.+.
1. Entering a region, as treading on it;
ஒரு பிரதேசத்திற் சேருகை. நிலமிதி தானே அறிவை யுண்டாக்கும் (ஈடு).

2. Peculiarity of a place, as affecting health or deisposition;
இடத்தின் தன்னை. (W.)

3. Accesibility;
நடைவசதி. (யாழ். அக.)

DSAL


நிலமிதி - ஒப்புமை - Similar