நிறை
nirai
பூர்த்தி ; எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று ; அடுத்தடுத்து வரும் சுரம் ; இரண்டு தாக்குடைய தாளவகை ; நிறுக்கை ; தராசு ; துலாராசி ; எடை ; நூறு பலம்கொணட அளவு ; வரையறை ; நிறுத்துகை ; வைத்து அமைக்கை ; கற்புவழி நிற்றல் ; ஆடூஉக் குணம் நான்கனுள் காப்பன காத்துக் கடிவன கடியும் திண்மை ; மனவடக்கம் ; கற்பு ; சூளுரை ; வலி ; அறிவு ; மறைபிறரறியாமை ; அழிவின்மை ; மாட்சிமை ; நீதி ; மிகுதி ; கவனம் ; நீர்ச்சால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. நிறையென்று மிகுதியாய் (ஈடு, 1,2,3). Abundance; தராசு. (பிங்.) 2. Scale. balance; துலாராசி. (திவா.) 3. Libra in th Zodiac; எடை. காவெனிறையும் (தொல். எழுத். 169). 4. Standard weight; நூறு பலங்கொண்ட அளவு. (சூடா.) 5. Weight of 100 palam; வரையறை. (திவா.) 6. Measure standard, degree; நிறுத்துகை. நிறையருந் தானையொடு (மணி.9, 26); 1. Bringing to a stand; Stopping; வைத்து அமைக்கை. நிறைக்கற்றெற்றியும் (மணி.6, 61). 2. Fixed position or arrangement; மனத்தைக் கற்புவழியில் நிறுத்துகை. மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை (குறல், 57). 3. Firm adherence to a life of chastity; ஆடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான காப்பனகாத்துக் கடிவனகடியுந் திண்மை. (பிங்.) 4. Strength of mind, moral firmness, one of four āṭuu-k-kuṇam, q.v.; மனவடக்கம்.நிறையெனு மங்குசம் (கம்பரா. மிதிலை.40). 5. Complete self-control; கற்பு. நிறையிற்காத்துப் பிறர்பிறர்க் காணாது (மணி. 18, 100). 6. Chastity, marital fidelity; பிரதிஞ்ஞை. இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான் (தேவா. 1040, 4). 7. Vow; வலி. கன்னிறையழித்த மொய்ம்பு (கந்தபு. இரண்டாநாள். சூர. யுத். 24). 8. Strength; அழிவின்மை. (சூடா.) 11. Indissolubility, imperishableness; நீதி. (W.) 12. Equity, integrity, uprightness; ஏகாக்கிரசித்தம். கழல்களை நிறையால்வணங்க (தேவா. 502, 6). 13. Concentration; பூர்த்தி. நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக்கடைத்தும் (நாலடி, 360). 1. [K. neṟe.] Completion, completeness; எண்வகைப் பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) 2. Fulness, repletion, copiousness, one of eight pāṭaṟpayaṉ, q.v.; மாட்சிமை. வானவரேத்து நிறை கழலோன் (திருவாச. 13,13). (சூடா.) 3. Excellence, splendour; அடுத்தடுத்துவரும் ஸ்வரம். 4. (Mus.) Note repeated often in singing a musical piece; இரண்டு தாக்குடைய தாளவகை. (பரிபா. 17,18.) 5. (Mus.) A time-measure consisting of two beats; நீர்ச்சால். (சூடா.) 6. Large water-pot; நாட்கதிரும் நெல்லும் ஒரு பானையிலிட்டு நிறைக்கும் விசேடம். Nā. 7. The ceremony of filling up a pot with nāṭ-katir and paddy, ஆசை (அக. நி.) 8. Desire; நிறுக்கை. (பிங்.) 1. Weighing; அறிவு. (அக. நி.) 9. Knowledge; மறை பிறரறியாமை (கலித். 133) 10. Non-betrayal of one's secrets;silnet enduring of one's troubles;
Tamil Lexicon
s. weighing, நிறுத்தல்; 2. weight, பாரம்; 3. fulness, completeness, நிறைவு; 4. excellence, மாட்சிமை;
J.P. Fabricius Dictionary
2. nere- நெறெ become full, overflow; abound
David W. McAlpin
, [niṟai] ''s.'' Weighing, libration, தராசு. 2. Weight, the required or proper weight, பாரம். 3. The weight of 1 பலம். 4. Libra of the Zodiac, துலாவிராசி. 5. Fulness, reple tion, abundance, copiousness, மிகுதி. 6. Completion, completeness, நிறைவு. 7. A large water-pot, நீர்ச்சால். 8. High respect, honor, weight of character, மாட்சிமை. 9. Unwasting, undecaying, being indissolu ble, imperishable, அழிவின்மை. 1. Con stant or steady adherence to rules, an abiding by the rules of rectitude, முறையி னிலைமை. 11. Setting up, fixing, establish ing, நிறுத்துகை. 12. Measure, standard, de gree, வரையறை. 13. Fortitude, magnani mity, தைரியம். 14. Moral firmness, staunch ness of mind, morality; continence, self government, மனவுறுதி. 15. Equity, just principles, integrity, uprightness, நீதி. 16. Chastity in a woman, fidelity to a hus band, கற்பு.
Miron Winslow
niṟai,
n.நிறை1-.
1. [K. neṟe.] Completion, completeness;
பூர்த்தி. நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக்கடைத்தும் (நாலடி, 360).
2. Fulness, repletion, copiousness, one of eight pāṭaṟpayaṉ, q.v.;
எண்வகைப் பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.)
3. Excellence, splendour;
மாட்சிமை. வானவரேத்து நிறை கழலோன் (திருவாச. 13,13). (சூடா.)
4. (Mus.) Note repeated often in singing a musical piece;
அடுத்தடுத்துவரும் ஸ்வரம்.
5. (Mus.) A time-measure consisting of two beats;
இரண்டு தாக்குடைய தாளவகை. (பரிபா. 17,18.)
6. Large water-pot;
நீர்ச்சால். (சூடா.)
7. The ceremony of filling up a pot with nāṭ-katir and paddy,
நாட்கதிரும் நெல்லும் ஒரு பானையிலிட்டு நிறைக்கும் விசேடம். Nānj.
8. Desire;
ஆசை (அக. நி.)
niṟai,
n.நிறு-.
1. Weighing;
நிறுக்கை. (பிங்.)
2. Scale. balance;
தராசு. (பிங்.)
3. Libra in th Zodiac;
துலாராசி. (திவா.)
4. Standard weight;
எடை. காவெனிறையும் (தொல். எழுத். 169).
5. Weight of 100 palam;
நூறு பலங்கொண்ட அளவு. (சூடா.)
6. Measure standard, degree;
வரையறை. (திவா.)
niṟai,
n. நிறுவு-.
1. Bringing to a stand; Stopping;
நிறுத்துகை. நிறையருந் தானையொடு (மணி.9, 26);
2. Fixed position or arrangement;
வைத்து அமைக்கை. நிறைக்கற்றெற்றியும் (மணி.6, 61).
3. Firm adherence to a life of chastity;
மனத்தைக் கற்புவழியில் நிறுத்துகை. மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை (குறல், 57).
4. Strength of mind, moral firmness, one of four āṭuu-k-kuṇam, q.v.;
ஆடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான காப்பனகாத்துக் கடிவனகடியுந் திண்மை. (பிங்.)
5. Complete self-control;
மனவடக்கம்.நிறையெனு மங்குசம் (கம்பரா. மிதிலை.40).
6. Chastity, marital fidelity;
கற்பு. நிறையிற்காத்துப் பிறர்பிறர்க் காணாது (மணி. 18, 100).
7. Vow;
பிரதிஞ்ஞை. இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான் (தேவா. 1040, 4).
8. Strength;
வலி. கன்னிறையழித்த மொய்ம்பு (கந்தபு. இரண்டாநாள். சூர. யுத். 24).
9. Knowledge;
அறிவு. (அக. நி.)
10. Non-betrayal of one's secrets;silnet enduring of one's troubles;
மறை பிறரறியாமை (கலித். 133)
11. Indissolubility, imperishableness;
அழிவின்மை. (சூடா.)
12. Equity, integrity, uprightness;
நீதி. (W.)
13. Concentration;
ஏகாக்கிரசித்தம். கழல்களை நிறையால்வணங்க (தேவா. 502, 6).
niṟai,
n. நிறை-.
Abundance;
மிகுதி. நிறையென்று மிகுதியாய் (ஈடு, 1,2,3).
DSAL