Tamil Dictionary 🔍

நிறுத்து

niruthu


இசைப்பாட்டின் சிறுபகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைப்பாட்டின் சிறுபகுதி.Loc. A Single unit of a musical piece;

Tamil Lexicon


III. v. t. raise, erect, நிற்கச்செய்; 2. detain, stop, discontinue, cause to stand still, தடு; 3. defer, put off, தாமதப்படுத்து; 4. put an end to, cause to cease, முடியச்செய்; 5. reestablish, restore one to better circumstances, re-form, சீர்திருத்து; 6. reinstate, place one in office; 7. establish, maintain, support, ஸ்தாபி; 8. make proper pauses, accent, emphasis, cadence etc. in reading or singing. நீ நிறுத்து, அவன் சொல்லட்டும், stop, let him speak. நிறுத்தல், v. n. postponing; 2. see under நிறு; 3. as நிறுப்பு which see. நிறுத்திப்போட, -வைக்க, to stop, to delay, to adjourn. நிறுத்தி வாசி, read slowly. விளக்கை நிறுத்த, to put out light.

J.P. Fabricius Dictionary


3. niruttu- நிறுத்து stop; erect (statue, etc.), make stand; support (an action)

David W. McAlpin


, [niṟuttu] கிறேன், நிறுத்தினேன், வேன், நிறுத்த, ''v. a.'' To set up, raise, erect, plant, நிற்கச்செய்ய. 2. To cause to stand, to stop a person, animal, thing, &c., to arrest pro gress, தடுக்க. 3. To put off, defer, தாமதப் படுத்த. 4. To put an end to, cause to cease, முடியச்செய்ய. 5. To execute, maintain, பரி பாலிக்க. 6. To effect, accomplish, பலிப்பிக்க. 7. To dismiss, suspend, தள்ளிவைக்க. 8. To make proper pauses, accent, emphasis, cadence, &c., in reading or singing, வாசித் தலிலஇடமறிந்துநிறுத்த. 9. To restore one to better circumstances, to re-establish, re form, சீர்திருத்த. 1. To station, fix, settle, வைக்க. 11. To establish, maintain, support, ஸ்தாபிக்க. 12. To appoint, destine, appor tion, நியமிக்க. To fix one in a course of moral actions, establish one in life, நன் னெறியில்நிறுத்த. 14. To settle the mind in contemplations on the deity, மனதைநிறுத்த. 15. To place one in office, reinstate, உத்தி யோகத்தில்வைக்க. 16. To deliver in charge, ஒப்புவிக்க. ''(c.)'' நிறுத்திவாசி. Read slower. நிறுத்துஅவன்பேசட்டும். Stop, let him speak. விளக்கைநிறுத்தினான். He put out the lamp. நீதானாஎன்னைஎடுத்துநிறுத்திப்போட்டாய். Have you raised me from poverty?

Miron Winslow


niṟuttu,
n. நிறுத்து-.
A Single unit of a musical piece;
இசைப்பாட்டின் சிறுபகுதி.Loc.

DSAL


நிறுத்து - ஒப்புமை - Similar