Tamil Dictionary 🔍

நிற்பது

nitrpathu


நிலைத்திணைப்பொருள் , தாவரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாவரம். நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க (திருவாச. 3, 53). The immoveables, as the vegetable kingdom;

Tamil Lexicon


niṟpatu,
n. நில்-.
The immoveables, as the vegetable kingdom;
தாவரம். நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க (திருவாச. 3, 53).

DSAL


நிற்பது - ஒப்புமை - Similar