Tamil Dictionary 🔍

நிணத்தல்

ninathal


கொழுத்தல் ; கட்டுதல் ; முடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடைதல். (சூடா.) 2. To braid; கட்டுதல். கட்டி னிணக்கு மிழிசினன் (புறநா. 82). 1. To tie up, fasten; கொழத்தல்.-tr. To grow fat;

Tamil Lexicon


niṇa-,
11 & 12 v. நிணம். intr.
To grow fat;
கொழத்தல்.-tr.

1. To tie up, fasten;
கட்டுதல். கட்டி னிணக்கு மிழிசினன் (புறநா. 82).

2. To braid;
முடைதல். (சூடா.)

DSAL


நிணத்தல் - ஒப்புமை - Similar