நிர்மாலியம்
nirmaaliyam
பூசித்துக் கழித்த பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசித்துக் கழித்த பொருள். அர்ச்சித்து வைத்த சிரபுட்பமான நிர்மாலிய புட்பம் எடுத்துப்போகடவந்த (தக்கயாகப்.51, உரை) The remains of an offering made to a deity;
Tamil Lexicon
, [nirmāliyam] ''s.'' The remains of an offering. See நிருமாலியம்.
Miron Winslow
nirmāliyam,
n. nirmālya.
The remains of an offering made to a deity;
பூசித்துக் கழித்த பொருள். அர்ச்சித்து வைத்த சிரபுட்பமான நிர்மாலிய புட்பம் எடுத்துப்போகடவந்த (தக்கயாகப்.51, உரை)
DSAL