நிர்மாணம்
nirmaanam
இயற்றுகை ; ஏற்பாடு ; அம்மணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்றுகை. 1. Production, manufacture; ஏற்பாடு. (W.) 2. Institution, ordinance; . See நிர்வாணம், 3. Colloq.
Tamil Lexicon
s. see நிருமாணம்.
J.P. Fabricius Dictionary
, [nirmāṇam] ''s.'' Ordinance, invention, &c. See நிருமாணம். 2. [''improp for'' நிர்வா ணம்.] Nakedness, உடையின்மை.
Miron Winslow
nirmāṇam,
n. nir-māṇa.
1. Production, manufacture;
இயற்றுகை.
2. Institution, ordinance;
ஏற்பாடு. (W.)
nirmāṇam,
n.
See நிர்வாணம், 3. Colloq.
.
DSAL