Tamil Dictionary 🔍

மாலியம்

maaliyam


கடவுளுக்குப் படைக்கும் மலர் ; பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Remains of offerings, as of flowers, to a deity. See நிர்மாலியம். எந்தைக்காட்டு மாலியங்கள் (காஞ்சிப்பு. நகரப். 35). பூ. (சங். அக.) Flower;

Tamil Lexicon


māliyam
n. mālya.
Flower;
பூ. (சங். அக.)

māliyam
n. nir-mālya.
Remains of offerings, as of flowers, to a deity. See நிர்மாலியம். எந்தைக்காட்டு மாலியங்கள் (காஞ்சிப்பு. நகரப். 35).
.

DSAL


மாலியம் - ஒப்புமை - Similar