Tamil Dictionary 🔍

நிர்மூலம்

nirmoolam


காரணமற்றது ; பாழாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணமற்றது. 1. That which is baseless; பாழாகை. 2. Extirpation, utter destruction;

Tamil Lexicon


நிருமூலம், s. see under நிர். நிர்மூலமாக, நிர்மூலப்பட, to be utterly destroyed. நிர்மூலம்பண்ண, -ஆக்க, to extirpate.

J.P. Fabricius Dictionary


nirmūlam,
n. nir-mūla. (W.)
1. That which is baseless;
காரணமற்றது.

2. Extirpation, utter destruction;
பாழாகை.

DSAL


நிர்மூலம் - ஒப்புமை - Similar