நிர்மலம்
nirmalam
மாசின்மை ; மனக்கவலையின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாசின்னைம. நிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப் பொருளை (தாயு. திருவருள்வி. 3). Immaculateness, spotlessness, purity; . 2. See நிர்மதி. Madr.
Tamil Lexicon
நிருமலம், நின்மலம், s. (நிர். priv.) immaculateness, மாசின்மை.
J.P. Fabricius Dictionary
நிருமலம்.
Na Kadirvelu Pillai Dictionary
--நின்மலம், ''s.'' See நிருமலம்.
Miron Winslow
nirmalam,
n. nir-mala.
Immaculateness, spotlessness, purity;
மாசின்னைம. நிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப் பொருளை (தாயு. திருவருள்வி. 3).
2. See நிர்மதி. Madr.
.
DSAL