Tamil Dictionary 🔍

நிருமாலியம்

nirumaaliyam


பூசித்துக் கழித்த பொருள் ; வில்வம் ; பெரிய மாவிலங்கமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வில்வம். (L.) 2. Sacred Bael. பெரியமாவிலங்கம். (L.) Sacred lingam tree; See நிர்மாலியம். மதுகேச னிருமாலிய மதேற்று (பிரபுலிங். மாயைபூசை. 58). 1. Offering made of an idol and removed.

Tamil Lexicon


நிர்மாலியம், நின்மாலியம், s. an offering made to a deity and removed.

J.P. Fabricius Dictionary


[nirumāliyam ] --நிர்மாலியம்--நின் மாலியம், ''s.'' An offering made of to a deity and removed, பூசித்துகழித்தபொருள். W. p. 476. NIRMMALYA.

Miron Winslow


nirumāliyam,
n. nirmālya.
1. Offering made of an idol and removed.
See நிர்மாலியம். மதுகேச னிருமாலிய மதேற்று (பிரபுலிங். மாயைபூசை. 58).

2. Sacred Bael.
See வில்வம். (L.)

nirumaliyam
n.
Sacred lingam tree;
பெரியமாவிலங்கம். (L.)

DSAL


நிருமாலியம் - ஒப்புமை - Similar