Tamil Dictionary 🔍

நிர்மிதம்

nirmitham


படைக்கப்பட்டது ; படைத்தல் ; கற்பிதம் ; விதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிருட்டிக்கப்பட்டது. ஈச்சுர நிர்மிதமான ஏகாகாரமும் (த. நி. போ. பக். 115). 1. That which is created; படைக்கை. 2, Creation, construction, production; விதிக்கை. (W.) 4. Destiny; appointment, allotment; கற்பிதம். Loc. 3. Fabrication;

Tamil Lexicon


nirmitam,
n. nir-mita.
1. That which is created;
சிருட்டிக்கப்பட்டது. ஈச்சுர நிர்மிதமான ஏகாகாரமும் (த. நி. போ. பக். 115).

2, Creation, construction, production;
படைக்கை.

3. Fabrication;
கற்பிதம். Loc.

4. Destiny; appointment, allotment;
விதிக்கை. (W.)

DSAL


நிர்மிதம் - ஒப்புமை - Similar