பட்டிபெயர்த்தல்
pattipeyarthal
கால்நடையைப் புறம்பே செலுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால்நடையைப் புறம்பே செலுத்துதல். (w.) To remove cattle;
Tamil Lexicon
, ''v. noun.'' Removing cattle.
Miron Winslow
    paṭṭi-peyar-,
v. intr. பட்டி1+.
To  remove cattle;
கால்நடையைப் புறம்பே செலுத்துதல்.  (w.)
DSAL