Tamil Dictionary 🔍

நிரூபம்

niroopam


உருவமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருவம். (யாழ். அக.) Formlessness;

Tamil Lexicon


s. (நி, priv.) shapelessness; 2. (நிருபம்) an epistle. நிரூபன், the Supreme Being.

J.P. Fabricius Dictionary


, [nirūpam] ''s.'' Shapelessness, formless ness, உருவின்மை; [''ex'' நி, ''neg.''] 2. See நிருபம்.

Miron Winslow


nirūpam,
n. ni-rūpa.
Formlessness;
அருவம். (யாழ். அக.)

DSAL


நிரூபம் - ஒப்புமை - Similar