நிரூபணம்
niroopanam
ஆராய்ச்சி ; மெய்ப்பித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருசுப்படுத்துகை. சிவபாவநா நிரூபணம் (சி. சி. 6, 7, சிவாக்.). 2. Demonstration; ஆராய்ச்சி. 1. Investigation;
Tamil Lexicon
s. (நி intens.) inspection, investigating, ஆராய்கை; 2. proof, determination, resolution, தீர்மானம்.
J.P. Fabricius Dictionary
, [nirūpaṇam] ''s.'' Inspection, searching, investigation, ஆராய்கை; [''ex'' நி, fulness.] W. p. 473.
Miron Winslow
nirūpaṇam,
n. ni-rūpaṇa,
1. Investigation;
ஆராய்ச்சி.
2. Demonstration;
உருசுப்படுத்துகை. சிவபாவநா நிரூபணம் (சி. சி. 6, 7, சிவாக்.).
DSAL