Tamil Dictionary 🔍

விரூபம்

viroopam


விகாரவுருவம் ; வேற்றுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகாரவுருவம். 1. Deformity, monstrosity, ugly form; abnormality; வேற்றுமை. (சது.) 2. Difference, variation;

Tamil Lexicon


virūpam
n. vi-rūpa.
1. Deformity, monstrosity, ugly form; abnormality;
விகாரவுருவம்.

2. Difference, variation;
வேற்றுமை. (சது.)

DSAL


விரூபம் - ஒப்புமை - Similar