Tamil Dictionary 🔍

நிபம்

nipam


காரணம் ; உவமை ; வஞ்சனை ; கோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமை. (W.) 1. Comparison, likeness, resemblance; கோள். (W.) திருவல்லிக்கேணிபஞ் சொல்லிற்கண் முத்தங்கள் சிந்துங் கண்டாய் (தனிப்பா. ii, 183, 447). 4. Accusation, slander, calumny; . See நிம்பம். (சங். அக.) காரணம். வெய்யன் வரநிபமென்னை கொலென (கம்பரா. பரசு. 15). 2. Cause, reason, pretext; See கடம்பு. 1. Kadamba. நீர்ச்சாடி. 2. Water-pot; வஞ்சனை. (W.) 3. Fraud;

Tamil Lexicon


s. comparison, likeness, உவமை; 2. calumny, slander, கோள்; 3. cause, antecedent, காரணம்; 4. fraud, வஞ் சனை. நிபச்சொல், slander, backbiting.

J.P. Fabricius Dictionary


, [nipam] ''s.'' Comparison, likeness, resem blance, உவமை. 2. Cause, antecedent, கார ணம். 3. Accusation, slander, calumny, கோள். 4. Fraud, வஞ்சனை. W. p. 469. NIBHA.

Miron Winslow


nipam,
n. nibha.
1. Comparison, likeness, resemblance;
உவமை. (W.)

2. Cause, reason, pretext;
காரணம். வெய்யன் வரநிபமென்னை கொலென (கம்பரா. பரசு. 15).

3. Fraud;
வஞ்சனை. (W.)

4. Accusation, slander, calumny;
கோள். (W.) திருவல்லிக்கேணிபஞ் சொல்லிற்கண் முத்தங்கள் சிந்துங் கண்டாய் (தனிப்பா. ii, 183, 447).

nipam,
n.
See நிம்பம். (சங். அக.)
.

nipam,
n. nipa. (யாழ். அக.)
1. Kadamba.
See கடம்பு.

2. Water-pot;
நீர்ச்சாடி.

DSAL


நிபம் - ஒப்புமை - Similar