Tamil Dictionary 🔍

நூபம்

noopam


எருது ; எருக்கஞ்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருது. (அக.நி) Bull, bullock; See எருக்கு. (W.) Madar.

Tamil Lexicon


s. a bull, a bullock, எருது; 2. a shrub, asclepias, எருக்கு.

J.P. Fabricius Dictionary


எருது.

Na Kadirvelu Pillai Dictionary


, [nūpm] ''s.'' A bull, a bullock, a steer, எருது. (சது.) 2. A shrub, எருக்கு, Ascle pias, ''L.''

Miron Winslow


nūpam,
n. anūpa.
Bull, bullock;
எருது. (அக.நி)

nūpam,
n. perh. நுபம்.
Madar.
See எருக்கு. (W.)

DSAL


நூபம் - ஒப்புமை - Similar