Tamil Dictionary 🔍

நிருமிதி

nirumithi


படைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிருஷ்டி. இலதுகாத்தல் நிருமிதி யிச்சை செய்தி நிழனடமாகுமன்றே (கோயிற்பு. பதஞ் .66). Creation;

Tamil Lexicon


nirumiti,
n. nir-miti,
Creation;
சிருஷ்டி. இலதுகாத்தல் நிருமிதி யிச்சை செய்தி நிழனடமாகுமன்றே (கோயிற்பு. பதஞ் .66).

DSAL


நிருமிதி - ஒப்புமை - Similar