Tamil Dictionary 🔍

அருமிதம்

arumitham


அளவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவின்மை. சேணுய ரருமித நிலையவர் தமக்கு மாகுமே (இரகு.இரகுவு.29). Transcending limits;

Tamil Lexicon


aru-mitam
n. அரு-மை+.
Transcending limits;
அளவின்மை. சேணுய ரருமித நிலையவர் தமக்கு மாகுமே (இரகு.இரகுவு.29).

DSAL


அருமிதம் - ஒப்புமை - Similar