Tamil Dictionary 🔍

பருமிதம்

parumitham


எக்களிப்பு ; இறுமாப்பு ; படைக்கலம் பயிலுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எக்களிப்பு. (W.) 1. Exultation, triumph, high spirits; படைக்கலம் பயிலுகை. (யாழ். அக.) 2. Practising use of weapons;

Tamil Lexicon


s. (improp. for பரிமிதம்) exultation, triumph; 2. high spirits, gaiety, மகிழ்ச்சி.

J.P. Fabricius Dictionary


, [parumitam] ''s.'' [''improp. for'' பரிமிதம்.] Exultation, triumph, எக்களிப்பு. 2. Mettle someness, gaiety, high spirits, blithe someness, மகிழ்ச்சி.

Miron Winslow


parumitam,
n. பெருமிதம்.
1. Exultation, triumph, high spirits;
எக்களிப்பு. (W.)

2. Practising use of weapons;
படைக்கலம் பயிலுகை. (யாழ். அக.)

DSAL


பருமிதம் - ஒப்புமை - Similar