Tamil Dictionary 🔍

நிரீக்கணம்

nireekkanam


இடக்கண்ணினாலே அமுதங்கொண்டு நனைத்துச் சுத்தி செய்வதாகப் பாவிக்குங் கிரியை. (சைவச. பொது. 354.) 2. (šaiva.) A ritual in daily ablutions by which purification is effected by the imagined flow of nectar from one's left eye; பார்வை. 1. Sight, vision;

Tamil Lexicon


nirīkkaṇam,
n. nir-īkṣaṇa.
1. Sight, vision;
பார்வை.

2. (šaiva.) A ritual in daily ablutions by which purification is effected by the imagined flow of nectar from one's left eye;
இடக்கண்ணினாலே அமுதங்கொண்டு நனைத்துச் சுத்தி செய்வதாகப் பாவிக்குங் கிரியை. (சைவச. பொது. 354.)

DSAL


நிரீக்கணம் - ஒப்புமை - Similar