பிரதக்கணம்
pirathakkanam
வலம்வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பிரதட்சிணம். (W.)
Tamil Lexicon
பிரதட்சிணம், பிரதக்ஷிணம், s. (பிர) circumambulation, passing round a temple or a great person, keeping the same on the right. பிரதட்சிணமாய்ப்(பிரதட்சிணம்) போக, - வா, பிரதட்சிணம் பண்ண, to go round a temple etc. அங்க பிரதட்சிணம், rolling round a temple in performance of a vow.
J.P. Fabricius Dictionary
வலம்வருதல்.
Na Kadirvelu Pillai Dictionary
--பிரதட்சிணம்--பிரதக்ஷி ணம், ''s.'' Circumambulation, passing round a temple or a great person, keep ing the same on the right, in token of veneration or worship--oppos. to அப்பி ரதட்சிணம். See அங்கப்பிரதட்சிணம். 2. Pa rading the streets in procession at a marriage, &c. turning always to the right, ஊர்வலம்வருகை. W. p. 571.
Miron Winslow
piratakkaṇam
n.
See பிரதட்சிணம். (W.)
.
DSAL