நிரீட்சணம்
nireetsanam
பார்வை ; எதிர்பார்த்திருக்கை ; மதிப்பு ; பார்வையின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வையின்மை. 5. Absence of sight; . 4. See நிரீக்கணம். 2. மதிப்பு. 3. Honour; எதிர்பார்த்திருக்கை. 2. Expectation; பார்வை. 1. Sight;
Tamil Lexicon
s. seeing, sight, பார்வை; 2. being devoid of sight, பார்வை யின்மை. நிரீட்சணசுத்தி, purification to prevent the blight of the eye.
J.P. Fabricius Dictionary
, [nirīṭcaṇam] ''s.'' Seeing, sight, discern ing, பார்வை W. p. 472.
Miron Winslow
nirīṭcaṇam,
n. nir-īkṣaṇa. (சங். அக.)
1. Sight;
பார்வை.
2. Expectation;
எதிர்பார்த்திருக்கை.
3. Honour;
மதிப்பு.
4. See நிரீக்கணம். 2.
.
5. Absence of sight;
பார்வையின்மை.
DSAL