Tamil Dictionary 🔍

நிலக்கணம்

nilakkanam


மூன்று நிரையசையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை எனப்படுவதுமான சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்று நிரையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை பயக்குமென்று கருதப்படுவதுமான செய்யுட்கணம். நிலக்கணந் தானே மலர்த்திரு விளங்கும் (இலக்.வி.800, உரை). Metrical foot of three nirai (.) as karu-viḻaṅ-kaṉi, considered auspicious at the commencement of a poem;

Tamil Lexicon


, ''s. [in proso.]'' One of the four auspicious feet proper to begin a poem. See அட்டகணம் under கணம்.

Miron Winslow


nila-k-kaṇam,
n. id. +. (Poet.)
Metrical foot of three nirai (.) as karu-viḻaṅ-kaṉi, considered auspicious at the commencement of a poem;
மூன்று நிரையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை பயக்குமென்று கருதப்படுவதுமான செய்யுட்கணம். நிலக்கணந் தானே மலர்த்திரு விளங்கும் (இலக்.வி.800, உரை).

DSAL


நிலக்கணம் - ஒப்புமை - Similar