கிரந்தம்
kirandham
நூல் ; ஒற்று ஒழித்து உயிரும் உயிர் மெய்யுமாகக் கொள்ளப்படும் 32 எழுத்தின் கூட்டம் ; வடமொழியை எழுதற்குத் தமிழ் மக்கள் வழங்கிய எழுத்து ; வடமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடமொழி. Colloq. 4. Sanskrit language; வடமொழியை எழுதுதற்குத் தமிழ்மக்கள் வழங்கிய எழுத்து. 3. grantha script, used by tamilians in writing sanskrit ட4 sanskrit language; ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாகக் கொள்ளப்படும் 32 எழுத்தின் கூட்டம். இத்தகுபுராண கிரந்தத்தின் றொகை யோரிலக்கமாம் (சூத சிவமான். புராண. 34). 2. A verse of prose containing 32 syllables, šlōka; நூல். 1. Book, treatise;
Tamil Lexicon
s. the Grantha characters used in the Tamil country for the Sanskrit language, கிரந்தவெழுத்து; 2. the Sanskrit language, கிரந்த பாஷை; 3. a book, a literary composition, கிரந்த நூல்; 4. petulancy, கிருது. கிரந்த கர்த்தா, an author, a book-maker. கிரந்தக்காரன், a petulent boy, அதிகப் பிரசங்கி.
J.P. Fabricius Dictionary
, [kirantam] ''s.'' The character use in the Tamil districts for the Sanscrit language, as written in the Grantha characters, கிரந் தவெழுத்து. 2. The sanskrit language, கிரந் தபாஷை. 3. A verse in the sanscrit lan guage consisting of four lines of eight syl lables each, 62-எழுத்துக்கொண்டவோர்தொடர். 4. A book of கிரந்தம் verses; also any book or composition in prose or poetry, கிரந்தநூல். Wils. p. 33.
Miron Winslow
kirantam,
n. grantha.
1. Book, treatise;
நூல்.
2. A verse of prose containing 32 syllables, šlōka;
ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாகக் கொள்ளப்படும் 32 எழுத்தின் கூட்டம். இத்தகுபுராண கிரந்தத்தின் றொகை யோரிலக்கமாம் (சூத சிவமான். புராண. 34).
3. grantha script, used by tamilians in writing sanskrit ட4 sanskrit language;
வடமொழியை எழுதுதற்குத் தமிழ்மக்கள் வழங்கிய எழுத்து.
4. Sanskrit language;
வடமொழி. Colloq.
DSAL