Tamil Dictionary 🔍

நரந்தம்

narandham


கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மணம் ; மணப்புல்வகை ; காகம் ; நாரத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஸ்தூரி மிருகம். (பிங்.) 1. Musk deer; காகம். (அக. நி.) 5. cf. நாரந்தம். Crow; See நாரத்தை. நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் (மணி. 3, 162) Bitter orange. கஸ்தூரி. நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக (மதுரைக். 553). 2. Musk; வாசனை. (அக.நி.) 3. Fragrance, pleasant odour; வாசனைப்புல்வகை. நறையு நரந்தமு மகிலு மாரமும் (பொருந.238). 4. A fragrant grass;

Tamil Lexicon


s. fragrance, வாசனை; 2. a muskcat, கஸ்தூரிமிருகம்; 3. an orange, citrus aurantium, நார்த்தை; 4. a crow, காக்கை.

J.P. Fabricius Dictionary


, [nrntm] ''s.'' Fragrance, pleasant odor, வாசனை, 2. Musk-cat, கஸ்தூரிமிருகம். 3. Orange, நாரத்தை, Citrus aurantium. 4. A crow, காக்கை. (சது.)

Miron Winslow


narantam,
n.
1. Musk deer;
கஸ்தூரி மிருகம். (பிங்.)

2. Musk;
கஸ்தூரி. நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக (மதுரைக். 553).

3. Fragrance, pleasant odour;
வாசனை. (அக.நி.)

4. A fragrant grass;
வாசனைப்புல்வகை. நறையு நரந்தமு மகிலு மாரமும் (பொருந.238).

5. cf. நாரந்தம். Crow;
காகம். (அக. நி.)

narantam,
n. nāraṅga.
Bitter orange.
See நாரத்தை. நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் (மணி. 3, 162)

DSAL


நரந்தம் - ஒப்புமை - Similar