Tamil Dictionary 🔍

நிரந்தரம்

nirandharam


இடைவிடாமை ; முடிவற்று எப்பொழுதும் இருக்கை ; நெருக்கம் ; அழிவு ; குரங்கு ; சராசரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சராசரி. நிரந்தரம் தேங்காயொன்றுக்கு முக்காலணா தருகிறேன். Nā 6. Average; குரங்கு. (திவா.) 5. Monkey; அழிவு. தக்கன்றன் பெரு வேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனை (தேவா. 1049,9). 4. Destruction, ruin: நெருக்கம். நிரந்தரந் தோன்றி நின்றார் (கம்பரா. இந்திரசித்.57). 3. Closeness, nearness: இடைவிடாமை. நின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தரமா யருளாய் (திருவாச.5, 6). 1.Continuity; முடிவற்று எப்போதுமிருக்கை. 2.Eternity, endlessness;

Tamil Lexicon


s. (நிர், priv.) perpetuity, closeness.

J.P. Fabricius Dictionary


, [nirantaram] ''s.'' Perpetuity, closeness, &c. See under நீர்.

Miron Winslow


nirantaram,
n. nir-antara.
1.Continuity;
இடைவிடாமை. நின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தரமா யருளாய் (திருவாச.5, 6).

2.Eternity, endlessness;
முடிவற்று எப்போதுமிருக்கை.

3. Closeness, nearness:
நெருக்கம். நிரந்தரந் தோன்றி நின்றார் (கம்பரா. இந்திரசித்.57).

4. Destruction, ruin:
அழிவு. தக்கன்றன் பெரு வேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனை (தேவா. 1049,9).

5. Monkey;
குரங்கு. (திவா.)

6. Average;
சராசரி. நிரந்தரம் தேங்காயொன்றுக்கு முக்காலணா தருகிறேன். Nānj

DSAL


நிரந்தரம் - ஒப்புமை - Similar